• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

 முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இம்மாதம் 21ஆம் திகதி  மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட,  சமூக, பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களைப் பார்வையிடவுள்ள அவர், வாழ்வாதார உதவி வழங்கல் மற்றும் உதவி பெற்ற மக்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.
 
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள குளுவினமடு கிராமத்தில் நடைபெறும் பிரதான நிகழ்வில் கலந்து கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி செங்கல் உற்பத்தித் தொழிலாளர்களுக்கான வாழ்வாதார தொழில் உபகரணங்களையும் ஆடு வளர்ப்புக்கு தெரிவுசெய்யப்பட்ட பயனபளிகளுக்கு ஆடுகளையும் வழங்குவார்.
 
அடுத்ததாக தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட நீறுபோட்டசேனை குளத்தினை விவசாய அமைப்புகளிடம் விவசாய நடவடிக்கைகளுக்காக கையளிக்கவுள்ளதுடன் மாவடிமுன்மாரி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று நிலையத்தினையும் திறந்து வைப்பார்.

அரச திரைப்படப்பிரிவை மேம்படுத்த அன்று தொடக்கம் அளப்பறிய பங்களிப்பை வழங்கி வந்த பிரபல இயக்குநர்களை கௌரவிப்பதுடன் மிக முக்கியமான முயற்சிகளை அரசாங்க  தகவல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தையொன்று எதிர்வரும் 21ம் திகதி பொல்கொல்லை தொழிற்கல்வி பயிற்சி மத்தியநிலையத்தில் நடைபெறவுள்ளது.

வவுணதீவூ பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட விளாவட்டவான் கிராமத்திற்கு சுமார் 70 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கென தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ​கடந்த 15ஆம் திகதி வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அரசாங்க திரைப்படப் பிரிவை மேம்படுத்துவதற்கு நீண்டகாலமாக பங்களிப்பு வழங்கி வரும் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், சுகதபால செனரத் யாப்பா, திஸ்ஸ லியனசூரிய, கீர்த்தி ஸ்ரீ பெரேரா ஆகிய விருது வென்ற பிரபல திரைப்பட இயக்குநர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (18) மாலை 6.00 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.