• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

விசேட ஆய்வுப் பிரிவு


பல்வேறு பொது நிறுவனங்களின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தகவல்களை சேகரிப்பதில் இப்பிரிவு பெரும் பங்காற்றுகின்றது. பணிப்பாளர் நாயகத்தினால் குறிப்பிடப்படும் முக்கியமானதும் நடப்பு விவகாரங்களினதும் நிகழ்வுகள் தரவுகள் செய்திகள் தொடர்பில் பகுப்பாய்வு கலந்த அறிக்கையொன்றினை தயாரித்து முன்வைக்கும் செயற்பாட்டிலும் இப்பிரிவு ஈடுபடுகின்றது. 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.