• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

ஊடக அங்கீகாரப் பிரிவு


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தமது ஊடகவியல் பணியில் எவ்வித தடங்கலுமின்றி செயற்படும் விதத்தில் ஊடகவியலாளர்களுக்கு அடையாளஅட்டைகளை பகிர்ந்தளிக்கும் சேவை 1984 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஊடகவியலாளர்களுக்கென வழங்கப்படும் அடையாள அட்டைகளில் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படுகின்ற ஒரேயொரு அடையாள அட்டையாக இது கருதப்படுகின்றது. வெளிநாட்டு அமைச்சின் ஒப்புதலுடன் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் விசா காலஎல்லையை பொறுத்து தற்காலிக அடைய அட்டைகளும் வழங்கப்படுவது வழக்கமாகும்.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.