• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

விசேட ஊடகப் பிரிவு (SMU)

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் WWW.NEWS.LK என்ற இணையத்தளமொன்று 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இது இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளமாக கருதப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு நாட்டினதும் அரசாங்கத்தினதும் உத்தியோகபூர்வ செய்திகளை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளிலும் நாளாந்தம் தரவேற்று பதிவிடும் பொருட்டு 2006 விசேட ஊடகப்பிரிவு என்றொரு பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

news.png

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo