அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
வெகுசன ஊடக அமைச்சின் கீழ் தொழிற்பட்டு வருவதுடன் அரசாங்க செய்திகளை அனைவரும் இலகுவாக பெறக்கூடிய விதத்தில் செய்திகளை வழங்குவதில் முன்னணியாக செயற்பட்டு வரும் ஊடகமே அரசாங்க தகவல் திணைக்களம் (DGI), ஆகும்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்து தரவுப் பகுப்பாய்வு, தகவல் முகாமைத்துவம், ஒலி/ஒளிகாட்சியமைப்புக்கள் தயாரிப்பு, மற்றும் பொதுமக்கள் காப்பகமாகவும் தொழிற்பட்டு வருகின்றது.
2016 ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் புதிய அறிமுகங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதில் அரசாங்க தகவல் திணைக்களம் வலுவான உன்னத பணியை ஆற்றும்.
வரலாறு
1944 ஆம்ஆண்டுசோல்பரிஆணைக்குழுவின்பரிந்துரையின்அடிப்படையில்கொழும்புசெயலகவளாகத்தைஅடிப்படையாகக்கொண்டு 1948 ஆம்ஆண்டுஇத்திணைக்களம்நிறுவப்பட்டது. தகவல்முதல்கண்காணிப்பாளராகபி.நடேசன்பதவிவகித்திருந்தார். ஆரம்பிக்கப்பட்டபோதுமூன்றுபிரிவுகளாககொண்டிருந்தது.
- செய்திவழங்குதல்பிரிவு
- அரசாங்கபுத்தகங்கள்மற்றும்பத்திரிகைகளுக்கானநிறுவனம்
- அரசாங்கதிரைப்படபிரிவு
1990 ஆம்ஆண்டுவரையிலும்கொழும்பிலுள்ளபலஇடங்களில்திணைக்களம்இயங்கிவந்தது. அதன்பின்னர்பொல்ஹென்கொடவில்புதியதும்நிரந்தரமானதுமானதிணைக்களமாகஅரசாங்கதகவல்திணைக்களம்நிறுவப்பட்டபின்னர்அதன்கீழ்பல்வேறுவகையானபிரிவுகள்கொண்டுவரப்பட்டுள்ளன.
தூரநோக்கு
ஒரு பொறுப்பு மிக்கதும் சுயாதீனதுமான ஊடக கலாசாரத்தினைப் பேணுதல்.
பணிக்கூற்று
இலங்கையிலுள்ள ஊடக சுற்றுச்சூழலில் பரஸ்பரம் மிக்க தொடர்பாடலை பேணுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஊடகக் கலாசாரத்தை மேம்படுத்தல். அரசாங்கத்தின் தூரநோக்கை செயற்படுத்தல் சரியான தகவல்களை வழங்குதல் பொதுமக்களின் உரிமைகளை தீர்மானிப்பதற்கான தகுந்த சந்தர்ப்பத்தினை வழங்குதல்.