• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

தெசத்திய சஞ்சிகை

சிங்கள மொழியில் வெளியாகும் மாதாந்த சஞ்சிகையாக தெசத்திய சஞ்சிகை விளங்குகின்றது. ஊடகவியல் மற்றும் இதழியல் பாணிகளை நாட்டில் இடம்பெறும் நடப்பு விவகாரங்களுடன் பகுப்பாய்வு செய்து கொண்டு சஞ்சிகை வடிவில் வெளியிடுகிறது. முதலாவது மாதாந்த சஞ்சிகை 1978 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளிவந்தது. அப்போது நாட்டின் பல பாடசாலைகள், பொதுநூலகங்கள் மற்றும் பல சந்தாதாரர்களுக்கு இப்புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.