• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

நிர்வாகக் கிளை


திணைக்களத்தில் காணப்படும் அனைத்து பிரிவுகளினதும் செயற்பாட்டு விடயங்களில் உன்னத நிர்வாக சேவையை வழங்கி பூரண உதவியை வழங்கும் ஒரு பிரிவாக விளங்குகின்றது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.