• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

புகைப்படப் பிரிவு


1948 ஆம் ஆண்டில் இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. முக்கியமான பல சமூக அரசியல் கலை கலாசார அபிவிருத்தி நிகழ்வுகளின் போது பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான படச்சுருள்கள் இதன் காப்பகத்தில் பேணிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஊடகங்களின் தேவைகளுக்காகவும் கல்வித் தேவைகளுக்காகவும் பல்வேறு வகையிலான நிறுவன தேவைகளுக்காகவும் தேவையான புகைப்படங்களை வழங்கி வைப்பது இவ் புகைப்படப் பிரிவின் மேலதிக சேவையாக கருதப்படுகின்றது. அத்துடன் அரசினால் கண்காணிக்கப்படும் தேசிய மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள் இப்பிரிவினரால் அலுவலக ரீதியில் கண்காணிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.