குளத்துடன் வீடு திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் 50வது செயற்றிட்டம் பொலன்னறுவை, கடுவுள்ள, மிரிஸ்கம பிரதேசத்தை கேந்திரமாக கொண்டு நேற்று (10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.