மத்திய நீர்பாசனத் திணைக்களத்தின் 650 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்படவுள்ள கிரான்புல்சேனை அணைக்கட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற விண்ணப்பிப்பவர்கள் அதனுடன் மனநலத்தை உறுதி செய்யும் சான்றிதழையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசியசபை தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டக்கல்லூரியில் 2018ம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 30 திகதி நடைபெறவுள்ளது என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மண் அகழ்வுக்கு அனுமதி வழங்காது கனிய வளங்கள் திணைக்களம் மண்ணால் மூடப்பட்டுக் கிடக்கும் குளங்கள் மற்றும் ஆறுகளை அடையாளம் கண்டு அங்குள்ள மண்ணை அகழ்தல். உள்ளிட்ட விவசாயிகள் நன்மைகள் கருதி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
தபால் திணைக்களத்தின் பொன்விழாவை முன்னிட்டு இவ்வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய முத்திரை கண்காட்சி 2017க்கான ஆக்கங்களை எதிர்பார்ப்பதாக தபால் தலைமையகம் அறிவித்துள்ளது.
2021.01.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.