• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

விருது வென்ற திரைப்பட இயக்குநர்களுக்கு பாராட்டுவிழா

அரசாங்க திரைப்படப் பிரிவை மேம்படுத்துவதற்கு நீண்டகாலமாக பங்களிப்பு வழங்கி வரும் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், சுகதபால செனரத் யாப்பா, திஸ்ஸ லியனசூரிய, கீர்த்தி ஸ்ரீ பெரேரா ஆகிய விருது வென்ற பிரபல திரைப்பட இயக்குநர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (18) மாலை 6.00 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.
 
சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் நிதி, வெகுஜன ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அலகியவன்ன ஆகியோர் தலைமையில் இப்பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
 
இந்நிகழ்வினை முன்னிட்டு அரசாங்க திரைப்பட பிரிவினால் தாயரிக்கப்பட்ட விருது பெற்ற திரைப்படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி பாதுகாப்பதற்கு தேசிய சுவடிகள் திணைக்களத்திற்கு கையளித்தல் மற்றும் பாதுகாக்கப்பட்ட திரைப்படங்களை இணையளத்தில் வெளியிடல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
 
இப்பாராட்டுவிழாவில் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
 
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானம் - 03.05.2021

04 May 2021

அமைச்சரவை தீர்மானம் - 03.05.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 29.03.2021

30 March 2021

29.03.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 15.03.2021

16 March 2021

15.03.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 08.03.2021

10 March 2021

08.03.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 01.03.2021

02 March 2021

2021.03.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

ஊடக அறிக்கை - 23.02.2021

24 February 2021

ஊடக அறிக்கை - 194/2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 22.02.2021

23 February 2021

22.02.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானம் - 15.02.2021

16 February 2021

15.02.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 01.02.2021

02 February 2021

2021.02.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.01.2021

26 January 2021

2021.01.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo