விசேட திறமைகள் உள்ள மாணவர்களுக்காக வழங்கப்படும் சுஹதபுலமைப்பரிசிலுக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இணையதள பாதுகாப்பு தொடர்பாக காலி மாவட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு அதிகாரிகளை தௌிவுபடுத்தும் நிகழ்வு நேற்று (11) தேசிய பாதுகாப்பு அதிகாரசபையினால் ஹோல் டி கோல் அரங்கில் நடைபெற்றது.
இலங்கையில் நீர் வாழ் உயிரின உற்பத்தியை பாரிய அளவில் மேற்கொள்ளவதற்கான முதலீட்டை மேற்கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது என்று மீன்பிடி மற்றும் நீர் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2599 பேருக்கு கடந்த 31. 05. 2016 தொடக்கம் நடைமுறையாகும் வரையில் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
2021.01.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.