விளையாட்டு பயிலுனர் நேர்முக பரீட்சைக்கு கடிதங்கள் தாமதாக கிடைத்த விளையாட்டு பயிலுன விண்ணப்பதாரிகள் தங்களது கடித்துடன் 08.09.2017 அன்று நடைபெரும் நேர்முக பரீட்சைக்கு சழூகமளிக்கலாம் என்று என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
சிறுவர் செயலகம் ஏழாவது முறையாக ஏற்பாடு செய்துள்ள 'அருண தகின ரடா' ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 11ம் திகதி மஹாரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 24 மணி நேரமாக பெய்த மழையின் காரணமாக இரத்தினபுரி, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிய ஆய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2021.01.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.