போஷாக்கை மேம்படுத்த கவனத்தில்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் கிராமிய அபிவிருத்தி சங்கங்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு அநுராதபுர மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று மாவட்டச் செயலாளர் டி.பி. குமாரசிறி தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.