• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அரச சிறுவர் நாடக விழா விருது வழங்கல் நிகழ்வு 2016

அரச சிறுவர் நாடக விழா விருது வழங்கல் நிகழ்வு 2016 இன்று மாலை (14) 4.00 மணிக்கு  மஹாரகம இளைஞர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
உள்விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார அமைச்சர் எஸ். பி. நாவின்ன தலைமையில், பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுடைய பங்களிப்பில் நடைபெறவுள்ள இவ்விருது வழங்கல் நிகழ்வில்  அண்மையில் மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்ற நாடக விழா 2016 இல் இறுதிச் சுற்றில் தெரிவாகிய சிறந்த தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில சிறுவர் நாடகங்களுக்கு  விருதுகள் வழங்கப்படவுள்ளன.
 
சிறந்த நாடகம், சிறந்த நாடகப் பிரதியாக்கம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை, சிறந்த அரங்க மேடை வடிவடிவமைப்ப, சிறந்த ஒப்பனை,  சிறந்த மேடை நெறியாள்கை உட்பட பல துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
 
உள்விவகார, வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார அமைச்சின் வழிகாட்டலில், கலாசார விவகார அமைச்சு மற்றும் அரசாங்க நாடக ஆலோசனை சபை என்பன இவ்விருது வழங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.