• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

2015 - 2016 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்பட உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இன்று (29)  முதல் பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று பல்கலைகழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சோள பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விவசாயிகளுக்கு சோள விதைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகளுடன் தொடர்புபட்ட செய்திகளை பிரசுரிப்பது குறித்து ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று எதிர்வரும் 29ஆம் திகதி  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.

இராணுவத்திருக்கான விருசர வரப்பிரசாத அட்டை பகிர்ந்தளிக்கும்  வைபம் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி கணேமுல்லையில் உள்ள கொமாண்டோ ரெஜிமெண்ட் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவுடன் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியே வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்த   தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.