எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவுடன் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியே வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
உத்தரவை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.