• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அடுத்த ஆண்டு பாடசாலை முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் சுற்றுச்சூழலை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

கலாபூஷணம் அரச விருது வழங்கல் விழா 2016 எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு 7 இல் அமைந்துள்ள தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 "இணையத்தில்தமிழ்மொழிபயன்பாடு "சர்வதேச பயிற்சிப்பட்டறை எதிர்வரும்வியாழக்கிழமை (22 டிசெம்பர் 2016) அன்று இரு அமர்வுகளாக மட்டக்களப்பு கோவில் குளத்திலுள்ள உயர்தொழில் நுட்பவியல் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

வினைத்திறனுடன் செயற்படும் உள்ளூராட்சி சபைகளுக்கு ஸ்வர்ணபுரவர விருது வழங்கும் நிகழ்வு நாளை (20) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நெளும் பொக்குன மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.