• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

 அனைத்து மக்களுக்கும் சமாதானம், சமத்துவம், நல்லிணக்கம் என்பவற்றிற்கான விடுதலைப் பாதையைக் கூறுவதற்குத் தன்னை அர்ப்பணித்த சிரேஷ்ட மனிதரின் பிறப்பு எம்மனைவரின் வாழ்க்கைக்கும் முன்மாதிரியாக அமையும் என பிரதமரின் நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளே அவர்கள் பிறரிடத்தில் அன்பு செலுத்துவதற்கும் அவர்களது உரிமைகள் தொடர்பில் ஆழமாக சிந்திப்பதற்கும் காரணமாக அமைகிறது என ஜனாதிபதி விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தேசிய சட்ட மாநாட்டை அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காணப்படாமைக்கான சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வொன்று பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைய கிழக்கு வலய உதவிப் பணிப்பாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.