தேசிய வௌ்ளை பிரம்புத் தின தேசிய நிகழ்வு நாளை (14) பத்தரமுல்ல, அபேகம வளாகத்தில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இலங்கை உணவுத் திருவிழா கண்காட்சி மற்றும் விவசாய உற்பத்தி விற்பனை நிகழ்வு எதிர்வரும் 14ஆம திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை விகாரமாதேவி பூங்காவின் கிறீன் பாத் பகுதியில் நடைபெறவுள்ளது.
பாடசாலை இடைநிறுத்திய மற்றும் தொடர்ச்சியாக பாடசாலை செல்லாத 449 பிள்ளைகளை அடையாளங்கண்டு அவர்களில் 326 பேர் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உலக தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தகவல் அறியம் உரிமை தொடர்பான மாநாடு எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு, ஜயிக் ஹில்ட்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இன்று மாலை 6.00 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6.00 மணிவரை...
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.