தொழில்நுட்ப நிறுவனங்களில் நிர்மானத்துறை பயிற்சியை பூர்த்தி செய்த 190 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு அண்மையில் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.