மத்திய வங்கியின் பிணைமுறை தொடர்பாக எழுந்துள்ள குற்றச் சாட்டுக்கள் பற்றி விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்ளை ஜனாதிபதி நியமித்துள்ளார்
இலங்கையில் கல்வி சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பிலான முன்மொழிவுகள் அடங்கிய தேசிய கொள்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (26) கையளிக்கப்பட்டது.
2021.01.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.