கேகால அரணநாயக்க, கலுகல பிரதேசத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நி 40 வீடுகளைக் கொண்ட வீட்டுத்தொகுதி நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேன்முறையீட்டுக் குழுவின் எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கையளிக்குமாறு உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கான திட்டமிடல் கூட்டம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெற்றது.
2021.01.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.