அமைச்சரவை திருத்தத்துக்கமைய நான்கு இராஜாங்க அமைச்சர்களும், மூன்று பிரதி அமைச்சர்களும் இன்று (31) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.