மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்தினால் நீரில் மூழ்கவுள்ள பழைய லக்கல நகரத்திற்கு பதிலாக நிர்மாணிக்கப்படும் புதிய லக்கல நகரத்தின் நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.