தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக வில்பத்து தேசிய விலங்குகள் சரணாலயம் ஓகஸ்ட் முதலாம் திகதி மூடப்படவுள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.