01. சர்வதேச நிலையான சுற்றுலா மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான அமைப்பின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளல் (விடய இல. 06)
01. தேசிய அபிவிருத்திக்காக சிவில் மற்றும் இராணுவ பிரிவுகளின் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 09)
முப்படையினரிடத்திலும் காணப்படுகின்ற வளங்கள்இ சக்தி மற்றும் பயிற்சி ஆகியவற்றை முழு தேசிய அபிவிருத்தி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் மாற்றிக் கொள்வதற்காக சிவில் அதிகாரிகளுடன் அந்நியோன்னிய புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான சிவில் மற்றும் இராணுவ பிரிவுகளை உள்ளடக்கிய நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
01. “இ - மோட்டரின் கருத்திட்டம்” மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் (விடய இல. 09)
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தினை நவீன மயப்படுத்தும் நோக்கில் மூன்று பிரிவுகளின் கீழ் இ - மோட்டரின் கருத்திட்டத்தினை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை குழுவின் முன்மொழிவுக்கு இணங்க இ - மோட்டரின் கருத்திட்டத்தினை டீழுவூ அடிப்படையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.