• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

நல்லெண்ணத்துடன் உலகைக் காணும் கருணையுடன் கூடிய ஒற்றுமையான சமூகத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது புனித விசாக நோன்மதி தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
உலகவாழ் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான சமய முக்கியத்துவம் மிக்க தினமான வெசாக் நிகழ்வு, புண்ணிய கருமங்கள் உட்பட சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் தனிச்சிறப்பு மிக்க சமய நிகழ்வாகும். இம்முறை வெசாக் தினம் இலங்கையரான எமக்கு இன்னுமோர் வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.  

பெற்று, தென் கொரியா செல்வோரிடம், ரூபா 5 இலட்சம் பிணை பணமாக அறவிடப்பட்டு வந்த முறை நீக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் உத்தரவுக்கு அமைய இவ்வறவீட்டு முறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
சட்ட ரீதியாக தென்கொரியாவிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் செல்லும் தொழில் முயற்சியாளர்களிடம் தற்போது நடைமுறையிலுள்ள பிணையாளர் முறையுடன், குறித்த ரொக்க பிணை அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த முறை நீக்கப்பட்டுள்ளது.
 
தென் கொரியாவில் சுமார் 26,000 இலங்கையர்கள் பணி புரிகின்ற நிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் 6,629 பேர் தென்கொரியாவிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

புதிதாக இலங்கைக்கு நியமனம் பெற்ற இரண்டு தூதுவர்களும், இரண்டு உயர்ஸ்தானிகர்களும் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.

தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டும் செயலமர்வொன்று நேற்று  (07)  மட்டக்களப்பு நாவலடி நியூ சண் ரைஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.