• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

சுயதொழில் ஊக்குவிப்புக்கான புதிய திட்டங்கள்

ஆனமடுவ, கதுறுவெல பிரதேச செயலக பிரிவில் கிராமிய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
சுயதொழிலை ஊக்குவித்து வீடு,  கிராமம் என்பவற்றை மையமாக கொண்டு பொருளார மேம்பாட்டை ஊக்குவிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும் .
 
உணவு உற்பத்தி, ஆடையுற்பத்தி, கைவினைப் பொருள் உற்பத்தி, நகையுற்பத்தி உட்பட பல்வேறு உற்பத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கதுறுவெல பிரதேச செயலாளர் ஜானக்க தெரிவித்துள்ளார்.
 
இத்திட்டங்களை மேற்கொள்வதற்கு பயனாளர்களுக்கான நிதியுதவி, பயிற்சி உட்பட அனைத்து வசதிகளும் சமுர்த்தி திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ளது.
 
ஏற்கனவே இத்துறைகளில் சுயதொழில் முயற்சியை ஆரம்பித்துள்ளோரை வலுவூட்டும் செயற்பாடும் இத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளது. அவர்களுடைய குறைகளை கண்டறிந்து கைத்தொழிலை மேலும் வளப்படுத்த தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தலைமையில் அண்மையில் கதுறுவெல பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
 
கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் ஜனக்க துஷார பாலசூரிய உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
 
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.