• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

பத்து வருடங்கள் ஒரே பாடசாலைகயில் கற்பித்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றி வரும் 12,000 ஆசிரியர்களில் 3,000 பேரை இடமாற்றம் செய்ய கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 
கடந்த பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தை உடனடியாக செயற்படுத்துமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கிய ஆலோசனைக்கமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் அதில் தரம் ஒன்று தொடக்கம் 11 வரை கற்பிக்கும் 9,000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.
 
இவ்வாறு ஆசிரியர்களுக்கு மாற்றல் வழங்கப்படும் போது சில கஷ்டப்பிரதேசங்களில் தேசிய பாடசாலைக்கு அருகாமை மற்றொரு தேசிய பாடசாலை இல்லாமையினால் மாகாணசபையுடன் இணைந்து குறித்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
தற்போது 353 தேசிய பாடசாலைகளில் கற்பிக்கும் 37000  வரையான ஆசிரியர்கள் கற்பிக்கும் அதே நேரம் அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், அதாவது 12,000  ​பேர் பத்து வருடங்களுக்கு மேலாக இடமாற்றம் பெறவில்லை.
 
ஒழுக்கமான முறையில் இடமாற்ற குழு அமைக்கப்பட்டு ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து இடமாற்றத்தை பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.