• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

கிழக்குப் பல்கலைக்கழக தத்துவவியல், விழுமியக் கற்கைகள் துறை திறப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தில் தத்துவவியல் மற்றும் விழுமியக்கற்கைகள் துறை 11ஆவது துறையாக நேற்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கத்திகனால் இத்துறை திறந்து வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி க.கருணாகரன், கலை கலாசார பீட பீடாதிபதி மு.ரவி, விஞ்ஞான பீட பீடாதிபதி திருமதி மு.வினோபாபா,  கலை கலாசார பீடத்தின் துறைத்தலைவர்கள்,  விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டனர்.
 
IMG 20170103 WA0011
 
IMG 20170103 WA0012
 
LDA_dmu_batti

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.