• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ். தரம் அவசியம்

எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் இல்லாத தரங்குறைந்த பாதுகாப்பு தலைக் கவசம் (ஹெல்மட்) பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.
 
எனவே புதிதாக தலைக்கவசம் கொள்வனவு செய்யும் போது தரச் சான்றிதழ் தொடர்பாக கவனமெடுக்குமாறு பொலிஸ் போக்கு வரத்து தலைமையகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 
 
மோட்டார் சைக்கிள் சாரதியின் பாதுகாப்புத் தலைக்கவசத்தில் "வைஸர் "இருக்க வேண்டியது கட்டாயமென பொலிஸ் போக்குவரத்து தலைமையக உபபொலிஸ் பரிசோதகர் சேனக கமகே தெரிவித்துள்ளார். 
 
தற்போது மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவதாகவும் தரமான தலைக்கவசம் அணிவதன் மூலம் தலையை பாதுகாத்து கொள்ள முடியுமென சுட்டிக்காட்டிய அவர் பாதை விதிகளை மீறி நடப்பதாலேயே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும்,  பாதுகாப்பு தலைகவசத்தை பாவிக்கும் போது கவசம் தலையுடன் இறுக்கமாக பொருந்தி இருக்க வேண்டும். இல்லையேல், காதுகளை பாதிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் மோட்டார் சைக்கிளை ஓட்டும் போது கைத்தொலைபேசியை தலைக்கவசத்துக்கும் காதுக்கும் இடையே வைத்து பேசிக் கொண்டு மோட்டார் சைக்கிள் செலுத்துவதை தவிர்க்குமாறும் அவர் எச்சரித்துள்ளார்.
 
 
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.