• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

கிழக்கு பல்கலைக்கழக புதிய மாணவர்களை பதிவு செய்யும் திகதியில் மாற்றம்

2015ம் மற்றும் 2016 ஆண்டு கிழக்கு பல்கலைகழக அனுமதி பெற்ற கலை கலாசார பீடத்திற்குரிய புதிய மாணவர்களை பதிவு செய்யும் திகதி மாற்றப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் விடுத்துள்ளார்.
அதன் படி 05.01.2017ம் அன்று நடைபெற நடைபெறயிருந்த கலை கலாசார பீடத்திற்குரிய புதிய மாணவர்களை பதிவு செய்யும் திகதி மாற்றப்பட்டு எதிர்வரும் 19.01.2017ம் திகதி அன்று நடைபெறும்.
 
எதிர்வரும் 19.01.2017ம் திகதி பதிவுகளை மேற்கொள்வதற்கு வருகைதரும் கலை கலாசார பீட மாணவர்களுக்குரிய வகுப்புக்கள் அன்றைய தினமே ஆரம்பிக்கப்படயிருப்பதினால் விடுதியில் தங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளுடனும் மாணவர்களை தயார்ப்படுத்தி வருமாறும் கலை கலாசார பீட அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
மேலதிக தகவல்கள் தேவைப்படும் மாணவர்கள் உதவிப் பதிவாளர் மாணவர் விவகாரப்பிரிவின் 0652240731 என்ற இலக்கம், கலை கலாசார பிரிவின் 0652240971 இலக்கத்துடனும் தொடர்பு கொள்ள முடியும்.
அதே நேரம் எதிர்வரும் 17ஆம் திகதி சௌக்கிய பராமரிப்பு பீடத்தினதும், 18ஆம் திகதி விவசாய விஞ்ஞான தொழில்நுட்பப் பீடத்தினதும் 19ஆம் திகதி வர்த்தக முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் முதலாம் வருடத்துக்கான மாணவர்கள் பதிவுகளும் நடைபெறவுள்ளதாகவும் பதிவாளர் அறிவித்துள்ளார்.
 
விஞ்ஞான பீடம்- 065 2240758, சௌக்கிய பராமரிப்பு பீடம் - 065 2227025, விவசாய பீடம், உயிரியல் தொழில்நுட்பம் 065 2240740, வர்த்தக முகாமைத்துவ பீடம் - 065 2240591 இலக்கங்களில் உதவிப்பதிவாளர்களிடமும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
 
LDA_dmu_batti

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.