• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

நிகழ்கால அரிசி விற்பனைச் சந்தையில் தற்போதைய நிலைமையும் அது தொடர்பில் அரசின் நடவடிக்கையும் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு

image003ஐக்கிய நாடுகள் சங்கத்தின் அபிவிருத்தி செயற்றிட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான  கலந்து

 

ரையாடலுக்கான அழைப்பு
 
தலைப்பு- இலங்கையில் தகவல் அறியும் சட்டத்தை யதார்த்தபூர்வமாக செயற்படுத்தலில்  அரச சார்ப்பற்ற செயற்பாட்டாளர்களின் கடப்பாடு.
 
ஆரம்ப உரை -  ஊனா மெகோலி (ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிடடத்தின் வதிவிட பிரதிநிதி)
 
பிரதான உரை -  வெங்கடேஷ் நாயக் - தகவல் அறியும் சட்டம் தொடர்பான தேசிய செயற்பாடு- இந்தியா
 

குழுநிலை கலந்துரையாடல் - 
 
கலாநிதி ரங்க கலன்சூரிய- பணிப்பாளர் நாயகம்- அரசாங்க தகவல் திணைக்களம், கலாநிதி வின்யா ஆரியரத்ன- பொதுச் செயலாளர் - சர்வோதய , ஜெப்ரி அலகரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி ,- தலைவர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தில்ருக்ஷி ஹந்துன்நெத்தி, சிரேஷ்ட ஊடகவியலாளர்.
 
திகதி -  22.02.2017
 
நேரம் -  மாலை 4.00 மணி தொடக்கம் 6.00 மணிவரை
 
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், C மண்டபம் (லெவெண்டர்), பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07.
 
முதலில் பதிவு செய்தால் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.  lk.undp.org அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற இணையதள முகவரிகளில் பிரவேசித்தோ அல்லது 0777733360  என்ற அலைபேசி இலக்கத்துடன் சரிகா வருசவித்தாரனவுடன் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம்.

மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத் தயாரிப்பான கூத்துருவிலமைந்த நவீன நாடகமான இராவணேசன் நாளை ( 04) காலை 9.30  மணிக்கு காலம் சென்ற கூத்துக் கலைஞர் கற்பகன்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளும் மற்றும் ஆலோசனைகளை பெறும் நடமாடும் சேவையொன்று இன்று (01) திருகோணமலை நகரமண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் 2019.07.07

09 July 2019
அமைச்சரவை தீர்மானங்கள் 2019.07.07

அமைச்சரவை தீர்மானங்கள் 2019.07.07

அமைச்சரவை முடிவுகள்- 2019.05.21

21 May 2019
அமைச்சரவை முடிவுகள்- 2019.05.21

அமைச்சரவை முடிவுகள் -2019.05.21    

2019.04.09

10 April 2019
2019.04.09

2019.04.09

2019.04.02

04 April 2019
2019.04.02

2019.04.02

2019.03.26

27 March 2019
2019.03.26

2019.03.26

2019.03.19

20 March 2019
2019.03.19

2019.03.19 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 

2019.01.02

03 January 2019
2019.01.02

2019.01.02

2018.12.27

27 December 2018
2018.12.27

 

2018.12.21

22 December 2018
2018.12.21

 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo