• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

ரயில்வே துறை தனியார் மயப்படுத்தப்படாது - அமைச்சர்

ரயில்வே துறையை தனியார் மயப்படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானபோக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
தனியார் போக்குவரத்துத்துறை ரயில் போக்குவரத்துக்கு சவாலாக இருந்தாலும் நட்டமும் லாபமும் இன்றி ரயில்வே துறை இயங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
புகையிரத திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
 
சிறந்த ரயில்சேவையை வழங்குவதற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திணைக்களத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரமவுக்கு ரயில்வே திணைக்கள தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அமைச்சர் கோரியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.