பேருவல சமுர்தி பொதுச்சங்க கட்டிட நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (26) நடைபெற்றது.
இந்நிகழ்வை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளுக்கான ஜீவனோபாயத்திற்கான நிதி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் தொடர்பான அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோர் தலைமையில் பேருவல பிரதேச செயலக வளாகத்தில் இவ்வடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.