இலங்கையில் உள்ள 150 விகாரைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு நாளை (15) 3.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
தொல்லியல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்காக இந்நிதி வழங்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.