அரச ஒசுசல கூட்டுத்தாபனத்தின் பிலியந்த கிளை நாளை (01) திறந்து வைக்கப்படவுள்ளது.
பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் சுபநேரத்தில் சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் பிலியந்தல ஒசுசல திறந்து வைக்கப்படவுள்ளது.