வௌிவிவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு என்பவற்றுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பணியாற்றிய பிரசாத் காரியவசம் வௌிவிவகார அமைச்சின் செயலாளராகவும் வௌிவிவகார அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அசல வீரகோன் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.