• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடங்கள் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் - கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலமாக (2016) கிழக்குமாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டால் அடிக்கல் வைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைக்கட்டங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி திறந்துவைக்கப்படவிருக்கின்றன.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 7 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவுக் கட்டிடம், 10.4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விஷேட வைத்திய நிபுணர் விடுதி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் , 21 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருந்துக்களஞ்சியம், மருத்துவ ஆய்வுகூடம் ஆகியன முதலமைச்சரினால் திறந்துவைக்கப்படவிருக்கின்றன.

இந்த திறப்புவிழா நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் , கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் இந்திரகுமார் நித்தியானந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக் , சுகாதார அமைச்சின் செயலாளர் மு.கருணாகரன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் மு.முருகானந்தன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் திருமதி எல்.எம்.நவரட்னராஜா மற்றும் காத்தான்குடி வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் ஆகியோரும் பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

LDA_dmu_batti

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.