• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தனர்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர் ஒருவர் இன்று (28) அவர்களுடைய நியமனக் கடிததங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர்.
 
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வின்  போது டியூனீஷியா, ஸ்பெயின் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் சீஷெல்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியை சந்தித்து தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.
 
அவர்களுடைய பெயர் விபரங்கள் வருமாறு,
 
 
01. Mr. Nejmeddine Lakhal – Ambassador – designate of the Republic of Tunisia
02. Mr. Jose Ramon Baranano Fernandez – Ambassador – designate of Spain
03. Mr. Archil Dzuliashvil – Ambassador – designate of Georgia
04. Mr. Conrad Mederic – High Commissioner – designate of the Republic of Seychelles
 
 
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ ஆகியோர் இந்நிகழ்வின் போது உடனிருந்தனர்.
 
 

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.