• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

பாகிஸ்தான் கடற்படை தளபதி- இராணுவ தளபதி சந்திப்பு

பாகிஸ்தான் கடற்படை தளபதி அத்மிரல் மொஹமட் சகாஉல்லா NI(M)வுக்கும் இலங்கை இராணுவ தளபதி கிரிஷாந்த டி சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (12 )காலை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
 
இலங்கை கடற்படையின் அழைப்பை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதியை இராணுவ நிறைவேற்று பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்றார்.  பாகிஸ்தான் கடற்படை தளபதிக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதையை  விஜயபாகு காலாட்படை வழங்கியது.
 
இந்த விஜயத்தின் போது இராணுவ தளபதி மற்றும் பாகிஸ்தான் கடற்படை தளபதிக்கு இடையில் இராணுவ இராஜ தந்திரங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
 
பாகிஸ்தான் கடற்படை தளபதி அத்மிரால் மொஹமட் சகாஉல்லா 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அத்மிரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டு 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி பாகிஸ்தான் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.