வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மேலதிக பொலிஸ் குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில், அனர்த்த முகாமைத்துவத்திற்கு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது