நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பில் கீழே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு உடனடியாக அறிவிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய தற்போது அதிக மழை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மாகாணங்களின் மாவட்ட செயலகம் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் இலக்கங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் தொடர்பு கொண்டு அனர்த்த நிலை மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அறியதருமாறு கோரப்பட்டுள்ளது.
இரத்தினபுரி - 0452222235/0714423760
களுத்துறை - 034 2222235/0716814813
காலி- 0912234235/0714415377
மாத்தறை- 0412222235/0776864397
அம்பாந்தோட்டை- 0472256235/0714441612
கொழும்பு- 0112369134/0773184910
கம்பஹா- 0332222235/0773273507
கேகாலை- 0352222235/0773633293
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன- 0777007070