• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

பத்தரமுல்ல அரச அலுவலக அலுவலக நேரத்தில் மாற்றம்

பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள அரச அலுவலகங்களில் வேலை நேரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
அதற்கமைய காலை 7.30 மணி தொடக்கம் 9.15 மணி வரை எந்தவொரு நேரத்திற்கும் அலுவலகம் செல்ல முடியும் என்றும் மாலை 3.15 மணி தொடக்கம் 5.00 மணி வரையுள்ள எந்தவொரு நேரத்திலும் அலுவலக அலுவலை முடித்து செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 
பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள அலுவலகங்களுக்கு மட்டும் இவ்விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2016, பெப்ரவரி மாதம் தொடக்கம் 2017 ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் உள்ள அரச வாகனங்களை கருத்திற்கொண்டு மேற்கொள்ள ஆய்வுகளையடுத்து தனிப்பட்ட அல்லது அலுவலக வாகனங்களை பயன்படுத்துபவர்களில் 58 வீதமானவர்கள் காலை 7.00 மணியிலிருந்த 9.30 மணிக்குட்பட்ட நேரத்தில் அலுவலகத்திற்கு சென்று மாலை 3.00 மணி முதல் 5.30 மணிவரையான நேரத்திற்குள் கடமையை நிறைவேற்றி செல்வதற்கு அந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
 

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.