அரசாங்க தகவல் திணைக்கள நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்திருந்த சித்திரை புத்தாண்டு விழா கடந்த சனிக்கிழமை (29) திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.
விழாவின் விசேட விருந்தினராக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க கலந்துகொண்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.