ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் மாநாடு 13 வருடங்களின் பின்னர் நேற்று (31) மீண்டும் இடம்பெற்றது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மாநாட்டின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமும் இதன் போது ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.