சிரேஷ்ட பத்திரிகை ஊடகவியலாளர்களில் ஒருவரான சுனில் மாதவ பிரேமதிலக்கவின் சுக நலன்களை விசாரிக்க ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க சென்றார்.
சுகவீனமுற்ற சிரேஷ்ட ஊடகவியலாளரின் உடல் நலன் குறித்து விசாரித்த அமைச்சர், சிகிச்சைக்காக நிதியுதவியும் வழங்கினார். விரைவில் குணமடைய வேண்டும் என்றும் இதன் போது அமைச்சர் பிரார்த்தித்தார்.