பெண் தோட்டத் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்திருந்த தின கொண்டாட்டம் நேற்று (12) நுவரெலியா ஹொல்ட்ரின்ட் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் திலகராஜ், தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் தேசிய தொழிலாளர் முன்னணியின் பெண்கள் பிரிவு தலைவியும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு ஆகியோர் கலந்துகொண்டனர்.