மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட பின்னர் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை அதிகரித்துள்ளது என்று சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் (01) நடைபெற்ற ஊடகிவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.